LATEST NEWS
மருத்துவமனையில் படுத்த படுக்கையாக நடிகர் மனோபாலா…. வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மனோபாலா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகர் மனோபாலா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் இருக்கும் மனோபாலாவை நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் நேரில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
