CINEMA4 months ago
ரேஸ் ரேஸ்னு உயிரைப் பணயம் வைக்காதீங்க..! நீங்களாவது வாங்க..! அஜித்துக்கு மன்சூர் அலிகான் எழுதிய உருக்கமான கடிதம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், அண்மைக்காலமாகத் தனக்குப் பிடித்தமான கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். துபாய் போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் தனது சொந்த அணியுடன் அவர் பங்கேற்று வருகிறார். ஆதிக்...