LATEST NEWS3 years ago
இயக்குனரான முதல் படத்திலேயே தேசிய விருது.. தாயின் பிறந்தநாளில் சாதித்த நடிகர் மாதவன்.. வைரலாகும் பதிவு..!!
69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை நடிகர் மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது. மாதவன் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் இதுதான். கடந்த வருடம் ஜூலை...