CINEMA2 months ago
“அனுபவம் இல்லை.. ஆனா சம்பவம் இருக்கு..!” தலைமைச் செயலகத்தில் கொடியேற்றும் முதல்வர் விஜய்க்கு… தமிழ் அகராதியைத் தோண்டித் துருவி வாழ்த்திய நடிகர் பார்த்திபன்..!!
தமிழக முதலமைச்சராக விஜய் வருகிற சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி அவருக்கு நடிகர் பார்த்திபன் அவருக்கே உரிய தனித்துவமான வார்த்தை ஜாலத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்...