CINEMA3 hours ago
“பாளையத்து அம்மன்” பாப்பாவா இது..? ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாரே.. இப்போ ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்காங்களே..!”
90-களில் வெளியான பிரபலமான பக்தி திரைப்படமான ‘பாளையத்து அம்மன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியவர் நடிகை அக்ஷயா ஜெயராம். இப்படத்தில் ‘சத்யா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் தனது மழலை மாறாத நடிப்பை வெளிப்படுத்திய இவர்,...