LATEST NEWS4 years ago
ரகுவரன் கன்னம் சிவக்க பளார் விட்ட பிரபல நடிகை….. படப்பிடிப்பில் அரங்கேறிய சம்பவம்…. இது எப்போ நடந்துச்சு?….!!!!
ரகுவரன் இவரை சினிமாவில் வில்லனாக நாம் நிறையவே பார்த்துள்ளோம். 1982 ஆம் ஆண்டில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர் நிறைய தமிழ் படத்தில் நடித்திருந்தாலும், பிற மொழிகளில் அவருக்கு...