CINEMA2 years ago
துணையுடன் வாழ்வது கஷ்டம்…. குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை…. நடிகை கங்கனா விருப்பம்…!!!
துணையுடன் வாழ்வது கஷ்டம். ஆனாலும் துணை இல்லாமல் வாழ்வது அதைவிட கஷ்டம் என்று நடிகை கங்கனா ரணாவத் மனந்திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவரிடம் திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், “எனக்கும்...