CINEMA
துணையுடன் வாழ்வது கஷ்டம்…. குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை…. நடிகை கங்கனா விருப்பம்…!!!

துணையுடன் வாழ்வது கஷ்டம். ஆனாலும் துணை இல்லாமல் வாழ்வது அதைவிட கஷ்டம் என்று நடிகை கங்கனா ரணாவத் மனந்திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவரிடம் திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், “எனக்கும் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது.
இருப்பினும், அந்த விஷயம் தானாகவே நடக்க வேண்டும். என்னுடைய திருமணம் பற்றி என்னுடைய பெற்றோரும் கவலைப்படுகிறார்கள். இது பல சங்கடங்களை உருவாக்கி விடுகிறது என பதிலளித்துள்ளார். கங்கனா தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.