GALLERY3 years ago
கருப்பு தான் எனக்கு பிடிக்கும் தன் மெழுகு மேனியை காட்டி..! ரசிகர்களை கிறங்கடித்த கீர்த்தி செட்டி…!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி செட்டி. இவர் ‘சூப்பர் 30’ என்கின்ற இந்தி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இவர் தந்தை ஒரு பிரபல தொழிலதிபர் இவருடைய தாயார்...