GALLERY
கருப்பு தான் எனக்கு பிடிக்கும் தன் மெழுகு மேனியை காட்டி..! ரசிகர்களை கிறங்கடித்த கீர்த்தி செட்டி…!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி செட்டி. இவர் ‘சூப்பர் 30’ என்கின்ற இந்தி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
இவர் தந்தை ஒரு பிரபல தொழிலதிபர் இவருடைய தாயார் ஒரு பேஷன் டிசைனர். அதைத் தொடர்ந்து வரும் மாடலிங் ஈடுபட்டு வந்தார்.
நடிகை கீர்த்தி ரெட்டி அதன் பிறகு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஹிந்தி திரைஉலகில் அறிமுகமான பிறகு,
2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘உபண்ணா’ என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ,2022ம் ஆண்டில் இவர் நடிப்பில் 4 படங்கள் வெளியானது.
‘போர்வீரன்’ என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுகள் வெளியான ‘கஸ்டடி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் போன்ற மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .
இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர் .அவ்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது இவர் பிளாக் நிற மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#image_title