வெள்ளை நிற மார்டன் உடையில் கவர்ச்சி காட்டி… ரசிகர்களை நிலைகுலைய வைக்கும்…. ‘கோ’ பட நடிகை… - cinefeeds
Connect with us

LATEST NEWS

வெள்ளை நிற மார்டன் உடையில் கவர்ச்சி காட்டி… ரசிகர்களை நிலைகுலைய வைக்கும்…. ‘கோ’ பட நடிகை…

Published

on

கேரளாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரீமா கல்லிங்கல்.  இவர் கேரளாவை சேர்ந்தவர்.2009 ஆம் ஆண்டு வெளியான ரித்து திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் வெளியான ‘மழை வரப்போகுது’ என்ற திரைப்படத்தில் ஆடு மேய்க்கும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

2012 ஆம் ஆண்டு வெளியான பெண் 22 பெண் கோட்டயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.அதை தொடர்ந்து இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு மிகவும் துணிச்சலாக குரல் கொடுப்பதும் மட்டுமின்றி மனதில் பட்ட கருத்துக்களை மிகவும் போல்டாக பேசும் நடிகை இவர். நடிகர் பரத்துக்கு ஜோடியாக யுவா யுவாதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இவர்  இயக்குனர் ஆஷிக் அபு என்பவரை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து மலையாள திரையில் படங்களில்  கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் திரையுலகில் தன்னுடைய பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர் .மார்டன் உடையில் எடுத்த  வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rima Kallingal (@rimakallingal)

Advertisement
Continue Reading
Advertisement