புடவ மடிப்பில் அது அப்பட்டமாக தெரிது..! வைரலாகும் விஜய் சேதுபதி பட நடிகை..?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவ மடிப்பில் அது அப்பட்டமாக தெரிது..! வைரலாகும் விஜய் சேதுபதி பட நடிகை..??

Published

on

இயக்குனர் நகுலன் குமாரசாமி இயக்கத்தில் சீ வீ குமார் தயாரிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி,  சஞ்சிதா செட்டி,  அசோக் செல்வன்,  சிம்ஹா,  ரமேஷ் திலக்,  கருணாகரன்,  ராதாரவி,  எம் எஸ் பாஸ்கர் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி இவர் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர்.2006 ஆம் ஆண்டு வெளியான ‘முங்காரு மலே’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனின் தோழியாக  நடித்து  திரையுலகில் அறிமுகமானார்.அதை தொடர்ந்து மிலானா, உடா மற்றும் பயகாம்  போன்ற மூன்று கன்னடப் படங்களில் துணை  கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

2019 ஆம் ஆண்டு வெளியான ‘அழுகன் அழககிரான்’  என்ற திரைப்படத்தில்  நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தில்லாலங்கடி’ படத்திலும்  நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதை தொடர்ந்து இவர் தமிழில் ஆரஞ்சு, கொள்ளைக்காரன், என்கிட்ட மோதாதே, மரகதம், என்னோடு விளையாடு, ரம்,  தேவதாஸ் சகோதரர்கள் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.  பகீரா,பள்ளுபடாமல் பார்த்துக்க, மற்றும் அழகிய கண்ணே ஆகிய இரு திரைப்படங்களில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி விரைவில் தமிழ் திரை உலகில் மீண்டும் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in