வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் நடிகை சாய் பல்லவி, பூஜா கண்ணன்.. எங்க போயிருக்காங்க தெரியுமா..? லேட்டஸ்ட் போட்டோஸ் உங்களுக்காக..!! - cinefeeds
Connect with us

GALLERY

வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் நடிகை சாய் பல்லவி, பூஜா கண்ணன்.. எங்க போயிருக்காங்க தெரியுமா..? லேட்டஸ்ட் போட்டோஸ் உங்களுக்காக..!!

Published

on

பிரபல நடிகையான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பாலிவுட்டில் ரன் பீர் கப்ருக்கு ஜோடியாக ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாது.

Advertisement

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தில் சாய் பல்லவி பிஸியாக நடித்த வருகிறார்.

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சம்மருக்கு படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதற்கிடையே சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கும் அவரது காதலன் வினீத் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

Advertisement

மேலும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சாய்பல்லவியின் குடும்பத்தினர் குத்தாட்டம் போட்ட வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பூஜா கண்ணன் சித்திரை செவ்வானம் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து விலகினார்.

Advertisement

இந்நிலையில் ஜப்பானில் இருக்கும் பனி படர்ந்த பகுதியான ஹொகாய்டோ என்ற இடத்தில் பூஜா கண்ணன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதுபோல சாய் பல்லவி தனது தங்கை மற்றும் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in