கணவருக்காக புது காரை வாங்கிய இந்திரஜா…. விலை எவ்வளவு தெரியுமா?…. புதுமண தம்பதியின் வைரல் வீடியோ…!!! - cinefeeds
Connect with us

GALLERY

கணவருக்காக புது காரை வாங்கிய இந்திரஜா…. விலை எவ்வளவு தெரியுமா?…. புதுமண தம்பதியின் வைரல் வீடியோ…!!!

Published

on

ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா ரோபோ சங்கர் அவரது கணவருடன் சேர்ந்து புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு மற்றும் அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் ரோபோ சங்கர். தற்போது பல திரைப்படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

#image_title

சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரை வரை கலக்கி வருகின்றார். இவர் 2002 ஆம் ஆண்டு பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரது பெயர் இந்திரஜா. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் என்ற திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

#image_title

அதன் பிறகு விருமன் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் சமீபத்தில் தனது முறைமாமனை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by தொடர்வோம் கார்த்திக் (@dr.thodarvom_karthick)

Advertisement

அதை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களில் Honda Elevate என்ற புதிய காரை வாங்கி இருக்கிறார் கார்த்திக் இந்திரஜா தம்பதி. இந்த காரின் விலை 20 லட்சம் ரூபாய் ஆகும். அவர்கள் கார் வாங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement