LATEST NEWS
நவரசநாயகன் கார்த்திக்கு… ‘இரண்டு மனைவி..! ‘மூன்று பிள்ளைகள்..!”தற்போது அவர்களின் நிலைமை”…?

தமிழ் சினிமாவில் எவர் கீரின் சூப்பர் ஸ்டார் கார்த்தி 1980’களில் ரஜினி ,கமல் விஜயகாந்த் உட்பட பல நடிகர்களின் படங்களை பின்னு தள்ளி முதலிடம் பிடித்தார். பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் முதலிடம் இவருக்கு கிராமத்து ரசிகர்கள் பெருமளவு இருந்தனர்.
பெண்கள் விரும்பக்கூடிய நவரசன் நாயகன் என்று பட்டம் வழக்கப்பட்டது. இவரின் பலப்படங்கள் 100நாட்களுக்கு மேலாக ஓடி வசூல் சாதனை செய்தது. இதில் குறிப்பிடும்படி சொன்னால் பொன்னுமணி ,கிழக்கு வாசல், கோபுர வாசலிலே, அமரன், மேட்டுக்குடி, பிஸ்தா, பூவரசன் , உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்கள் ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத நினைவுகள் .
இவர் கடந்த 1988ம் ஆண்டு நடிகையான ராகினை காதலித்தது திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஏற்பட்ட கருது வேறுபாட்டால் அவரை பிறந்து அவரின் தங்கையான விருப்பப்பட்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு கவுதம் கார்த்திக் என்ற மகன் நடிகராக உள்ளார்.