GALLERY
தாமிரபரணி பட நடிகை பானுவின் கணவர், மகளை பார்த்திருக்கீங்களா..? பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

நடிகை பானு தமிழில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த படம் வெற்றி பெற்றதால் ரசிகர் மன்றம், அழகர் மலை, பொன்னர் சங்கர், சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் பானு நடித்தார்.
நடிகை முக்தா பானு தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடைசியாக முக்தா பாம்பு சட்டை என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் பானு முக்தா என்ற பெயரில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பானு பாடகர் ரிமி டாமியின் சகோதரர் ரிங்கு டாமியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு கியாரா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான தேசிங்குராஜா படத்தில் பானு ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
நீண்ட காலமாக நடிப்பிற்கு பிரேக் விட்டு பானு தனது குடும்பத்தை கவனிப்பதில் பிஸியாக இருந்தார்.
இந்நிலையில் ஏழு ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு தற்போது பானு குருவி பாப்பா என்ற மலையாள திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகை பானு தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title