மொரிஷியஸ் தீவில் ஜாலியாக பிறந்த நாள் கொண்டாடிய நடிகை அனுபமா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!! - cinefeeds
Connect with us

GALLERY

மொரிஷியஸ் தீவில் ஜாலியாக பிறந்த நாள் கொண்டாடிய நடிகை அனுபமா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!!

Published

on

முன்னணி நடிகையான அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 18.

Advertisement

பிரேமம் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் தனுஷுடன் இணைந்து அனுபமா கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து நடிகர் அதர்வாவுடன் தள்ளி போகாதே படத்திலும் நடித்தார். அதன் பிறகு அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாக நடித்துள்ளார்.

திரையில் கொஞ்ச நேரம் வந்து சென்றாலும் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் அனுபவமா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு படமான டில்லு ஸ்கொயர் படத்தின் ட்டெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் அனுபமா தனது 28-வது பிறந்த நாளை மோரிஷியஸ் தீவில் கொண்டாடியுள்ளார்.

Advertisement

இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு சுமார் 10 வருடங்கள் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனுபவமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement