GALLERY12 months ago
மொரிஷியஸ் தீவில் ஜாலியாக பிறந்த நாள் கொண்டாடிய நடிகை அனுபமா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!!
முன்னணி நடிகையான அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 18. பிரேமம் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் தனுஷுடன் இணைந்து அனுபமா கொடி திரைப்படத்தில்...