பக்தியோடு கோவில் சென்றுள்ள பிரபல சீரியல் நடிகை ஹேமலதா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் .. - cinefeeds
Connect with us

GALLERY

பக்தியோடு கோவில் சென்றுள்ள பிரபல சீரியல் நடிகை ஹேமலதா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் ..

Published

on

நடிகை ஹேமலதா சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகையாகவும் துணை நடிகையாகவும் சிறு சிறு கதாபாத்திரத்தில் சினிமாவில் நடித்து வந்துள்ளார்.

Advertisement

வெள்ளி திரையில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் நுழைந்தார் நடிகை ஹேமலதா; இவர் சன் டிவியில் சித்தி, மனைவி, தென்றல் போன்ற சீரியலில் நடித்துள்ளார்.

மேலும், இவர் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், அன்பே வா, என்ற சீரியலிலும்; ஜோடி நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோ  தொடரிலும் நடித்துள்ளார்; இதில்  கனா காணும் காலங்கள் தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமடைந்தார்.

Advertisement

மேலும் இவர் ஜீ தமிழ் டிவியில்  புகுந்த வீடு என்ற சீரியலிலும்  நடித்துள்ளார். தற்போது நடிகை  ஹேமலதா சமூக வலைதளங்களில் எப்போதும் அப்டேட்டாக இருந்து  தன் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும் தான்  அடிக்கடி வெளியே சென்றுள்ள இடங்களையும் பதிவிட்டு வருவார்.

அந்த  வகையில் தற்போது அவர் கோயிலுக்கு சென்றுள்ள புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement