LATEST NEWS
சினிமாவின் நம்பி சொந்த வாழ்க்கை இழந்தேன்… நடிகை மும்தாஜ் எமோஷனல் ஸ்பீச் …
90s களில் ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். இவர் உண்மையான பெயர் நக்மா கான்.திரையுலகிற்காக தன் பெயரை மும்தாஜ் என்று மாற்றிக் கொண்டார். இவர் மாடலிங் மூலமாக திரையில் அறிமுகமானார்.இதை தொடர்ந்து ‘மோனிஷா என் மோனலிசா’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். போக பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை கவர்ச்சி நடிகை மாற்றிக் கொண்டார்.
இவர் தமிழில் ‘உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி, சொன்னால்தான் காதலா ,ஸ்டார் ,வேதம் என போல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிபடங்களில் நடித்துள்ளார்.இவர் விஜய உடன் குஷி படத்தில் ‘கட்டிப்புடி கட்டிப்புடி’ பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒருவழி செய்து விட்டார்.
இப்பாடல் .இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் கொடுத்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஷோவான ‘ ‘பிக் பாஸ் சீசன் 3 மும்தாஜ் போட்டியாளராக பங்கேற்றார்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணம் செய்து கொள்ளும் ஐடியா ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு,
எனக்கு திருமணம் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம். எனக்கு திருமணம் செய்து கொள்வதற்குண்டான யோசனையே இல்லாமல் இருப்பது தான்.எத்தனையோ ப்ரபோசல்கள் வந்துள்ளது. ஆனால், இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் யோசனையே என்னிடம் இல்லை என்று பதிலளித்துள்ளார்.