எனக்கு அவர் மாதிரி புருஷன் வேனும்.!பிரபல தமிழ் நடிகரை நினைத்து.. திருமணத்தை தள்ளி போடும் திரிஷா..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

எனக்கு அவர் மாதிரி புருஷன் வேனும்.!பிரபல தமிழ் நடிகரை நினைத்து.. திருமணத்தை தள்ளி போடும் திரிஷா..?

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகள் நடிகை திரிஷா. தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘லியோ’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் தனது திருமண வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்  இருக்கிறார். சினிமா என்னுள் ஒரு அங்கமாக பார்க்கிறேன். நான் சாகும் வரை சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இதுதான் என்னுடைய வேலை நான் நாளைக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தால் கூட சினிமாவை நான் விடுவதாக இல்லை. நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அடிக்கடி கேட்கப்படுகிறது. நான்  எனக்கு பிடித்த வரை நான் இன்னும் சந்திக்கவில்லை இதர வாழ்க்கையை அவருடன் வாழ முடியும் என எனக்கு தோன்ற வேண்டும். எனக்கு விவாகரத்திலும் நம்பிக்கை இல்லை.

Advertisement

நான் திருமணம் செய்து கொண்டேன் அதை நோக்கி செல்வதற்கு விருப்பமில்லை. எனக்கு தெரிந்த பல நண்பர்கள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் வெவ்வேறு காரணங்களால், என்னுடைய வாழ்க்கை அப்படி ஆகிவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்து வருகிறேன்.அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு பக்கா ஜென்டில் மேன். அவர் எனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்பார்.

அப்படி கேட்பவரை, யாருக்குத்தான் பிடிக்காது. நானும் அவரும் நிறைய பேசி இருக்கிறோம்.அதில் சினிமா சார்ந்த விஷயங்கள் கூட இல்லை. அவர் பலதரப்பட்ட விஷயங்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நல்ல கணவரும், அப்பாவுமாக இருக்கிறார். அவரை போன்ற நபரை எந்த பெண்ணும் கணவனாக பெற வேண்டும் என்று விரும்புவாள்.” என்று பேசினார். 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in