பள்ளி பருவத்தில் நண்பரின் வீட்டில் அது மாதிரி நடந்தது….! உளறி கொட்டிய நடிகை தமன்னா.?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

பள்ளி பருவத்தில் நண்பரின் வீட்டில் அது மாதிரி நடந்தது….! உளறி கொட்டிய நடிகை தமன்னா.??

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னாடி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ‘கல்லூரி’ என்ற  படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதன் பிறகு சிறுத்தை, வீரம், தர்மதுரை, தேவி, ஸ்கெட்ச்,  சுறா உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார்.

#image_title

தற்போது நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் nu kaavaalaa  என்ற பாடலில் மட்டும் வந்து நடனமாடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். நடிகை தமன்னா தற்போது வெப் சீரியஸ்களில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் காதலில் இருந்து வருவதும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

#image_title

இந்நிலை பேட்டி ஒன்று கலந்து கொண்ட வழிகள் தமன்னாவிடம் பள்ளி பருவத்தில் ப்ளூ ஃபிலிம் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார் அதற்கு நடிகை தமன்னா ஒரு முறை தவறுதலாக அந்த படத்தை நேர்ந்தது. என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். .அப்போது அங்கு இருந்த CD-யை எடுத்து போட்டோம். அந்த படம் ஒளிபரப்பானது. உண்மையில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் பார்க்கவில்லை என்று தமன்னா கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement