CINEMA
இது என்னது..? நடிகை தமன்னாவின் இப்படியொரு ஸ்டில்…. அதிர்ந்துபோன ரசிகர்கள்…!!
தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை தமன்னா . இதை அடுத்து தமிழ் , தெலுங்கில் நடித்துள்ள நடிகை தமன்னா தற்பொழுது பாலிவுட் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், கண்ணனின் ராதை போல தன்னை அலங்கரித்து கொண்டு இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டு எதிர்ப்பை சம்பாதித்தார். இப்படி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது milan fashion week ஸ்டில்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
View this post on Instagram