அடிஆத்தி…! சமீரா ரெட்டியா இது…? எப்படி மாறிட்டாங்க பாருங்களேன்…. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!! - cinefeeds
Connect with us

CINEMA

அடிஆத்தி…! சமீரா ரெட்டியா இது…? எப்படி மாறிட்டாங்க பாருங்களேன்…. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சமீரா ரெட்டி. பல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எந்த படங்களும் அந்த அளவிற்கு ரிச் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நடிகர் அஜித்துடன் நடித்த அசல் திரைப்படம் உட்பட எந்த படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் பான் இந்தியன் நடிகையாக வலம் வந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in