CINEMA
ராதை வேடத்திலும் கவர்ச்சியா…? கொந்தளித்த இணையவாசிகள்…. உடனே தமன்னா செய்த காரியம்…!!

தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை தமன்னா . இதை அடுத்து தமிழ் , தெலுங்கில் நடித்துள்ள நடிகை தமன்னா தற்பொழுது பாலிவுட் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், கண்ணனின் ராதை போல தன்னை அலங்கரித்து கொண்டு இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை தமன்னா. இதனை பார்த்த இணையவாசிகள் ராதை வேடத்திலும் கவர்ச்சி காட்டுவதா ?என அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, தனது ராதை புகைப்படங்களை டெலிட் செய்தார் தமன்னா.