CINEMA2 months ago
“நான் செத்தா வெளிய சொல்லக்கூட ஆள் இல்லை..!” கேமரா முன்னாடியே கதறி அழுத ‘காதல்’ பட நடிகை.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!!
காதல்’ திரைப்படத்தில் நடிகை சந்தியாவின் தோழியாக நடித்துப் பிரபலமான நடிகை சரண்யா, சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் சந்தித்து வரும் தீராத தனிமை மற்றும் குடும்பப் பின்னணி குறித்து மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துள்ளார்....