VIDEOS3 years ago
முகத்தில் காயத்துடன், கணவர் கையை இறுக்கமாக பிடித்து வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை சமீரா.. இவருக்கு என்ன ஆச்சி..??
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சமீரா ஷரின். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெக்கை கட்டி பறக்குது மனசு...