LATEST NEWS3 years ago
80ஸ் நடிகை சரிதாவின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கலக்கிய பிரபல நடிகை தான் சரிதா. இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் நடித்து வந்துள்ளார்....