LATEST NEWS3 years ago
இந்த சிறு வயது புகைப்படத்தில் க்யூட்டா இருக்கும் தனுஷ் பட நடிகை யார் தெரியுமா?.. இதோ பாருங்க..!!
பாலிவுட் திரை உலகில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகர் சையப் அலி கான் மகள்தான் சாரா அலிகான். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில்...