இந்த சிறு வயது புகைப்படத்தில் க்யூட்டா இருக்கும் தனுஷ் பட நடிகை யார் தெரியுமா?.. இதோ பாருங்க..!! - Cinefeeds
Connect with us

CINEMA

இந்த சிறு வயது புகைப்படத்தில் க்யூட்டா இருக்கும் தனுஷ் பட நடிகை யார் தெரியுமா?.. இதோ பாருங்க..!!

Published

on

பாலிவுட் திரை உலகில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகர் சையப் அலி கான் மகள்தான் சாரா அலிகான். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியான அத்ராகி ரே என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது பிஸியான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம். தற்போது சாரா அலி கான் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)