CINEMA
OMG: 60 வருஷமா…? நடிகை சாரா அலிகானின் இந்த Dress-ல இப்படியொரு ஸ்பெஷல்…. என்ன தெரியுமா….??

நடிகை சாரா அலி கான் இந்தி திரைப்பட நடிகை ஆவார். இவர் மிகக் குறுகிய காலத்திலேயே இளம் ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்தார். ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்களுக்கு கூட்டம் ஏராளமாக இருக்கிறது. இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது லெஹங்கா உடை அணிந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புடவை 60 ஆண்டுகள் பழமையான மறுசுழற்சி செய்யப்பட்ட Brocade புடவைகளால் தயாரிக்கப்பட்ட லெஹாங்கா ஆகும். இதனை அணிந்து கொண்டு அம்பானி இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் நடிகர் சாரா அலிகான் கலந்து கொண்டுள்ளார் . இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.