LATEST NEWS3 years ago
40 வயதிலும் இளசுகளை சூடேற்றும் அழகு.. சீரியல் நடிகை ஸ்ருதியின் க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!
சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சுருதி ராஜ். இவர் முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்....