CINEMA1 day ago
நான் ஒன்றும் கையாட்டி பொம்மை இல்லை…கலைக்கப்பட்ட நிர்வாகக் குழு…வரவு-செலவு கணக்கில் முறைகேடா?…பாலியல் புகார்களுக்குப் பின் ‘அம்மா’ சங்கத்தில் வெடித்த மோதல்…சுவேதா மேனன் அதிரடி ராஜினாமா…!
மலையாளத் திரையுலகின் முன்னணி அமைப்பான ‘அம்மா’ (AMMA) நடிகர் சங்கம், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து பல்வேறு பாலியல் புகார்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கித் தவித்து வருகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் மோகன்லால் தலைமையிலான கமிட்டி, ‘நீதிபதி...