LATEST NEWS3 years ago
ஒரு நாளைக்கு நடிச்சா 10,000 தான் ஆனா அது பண்ணா 40,000… கார்த்தி பட நடிகை ஓபன் டாக்..!!
சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜீவிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனைப் போலவே சினிமாவிலும் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட ஒரு...