LATEST NEWS3 years ago
எங்களுக்குள்ள இப்படித்தான் காதல் மலர்ந்துச்சு.. முதல் முறையாக மனம் திறந்த நடிகை தேவயானி..!!
தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் முன்னணி நடிகையான தேவயானி. இவரின் அழகிய முகம் மற்றும் கொஞ்சி பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் பலரின் மனதையும்...