LATEST NEWS3 years ago
90களில் கலக்கிய நடிகை பானுப்பிரியாவா இது?.. உடல் எடை மெலிந்து இப்படி ஆகிட்டாங்களே?.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா. இவர் நடிகை என்பதையும் தாண்டி தன்னை ஒரு சிறந்த நடன கலைஞராகவும் காட்டியுள்ளார். 90களில் இவருக்கென தனி ஒரு ரசிகர்...