LATEST NEWS3 years ago
ஒரு வருடமாக குறையாத வலி.. அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்யும் பூஜா ஹெக்டே… ரசிகர்கள் ஷாக்..!!
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக...