LATEST NEWS3 years ago
எனக்கும் அந்த பழக்கம் இருக்கு, நான் அடிக்கடி பண்ணி இருக்கேன்.. வெளிப்படையாக பதில் சொன்ன நடிகை பூமிகா..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பூமிகா. இவர் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். விஜய் நடித்த பத்ரி மற்றும் ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்....