LATEST NEWS3 years ago
ட்ரடிஷனல் லுக்கில் கோவிலுக்கு சென்ற நடிகை ரேகா நாயர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!
பிரபல சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவோடு வந்த இவர் பல வருடங்களாக முயற்சித்தும் அந்த ஆசை நிறைவேறவில்லை....