ட்ரடிஷனல் லுக்கில் கோவிலுக்கு சென்ற நடிகை ரேகா நாயர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

ட்ரடிஷனல் லுக்கில் கோவிலுக்கு சென்ற நடிகை ரேகா நாயர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

Published

on

பிரபல சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவோடு வந்த இவர் பல வருடங்களாக முயற்சித்தும் அந்த ஆசை நிறைவேறவில்லை.

அதனால் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவர் அரை நிர்வாணமாக நடித்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் இவர் நிர்வாணமாக நடித்ததை பலரும் விமர்சித்தனர். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் ரேகா நாயருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது ட்ரடிஷனல் லுக்கில் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.