டைட்டான கவர்ச்சி உடையில் நாட்டு கட்ட உடம்பை ஸ்கிரீன் போட்டு காட்டும் விஜே பார்வதி.. மொத்தக் கண்ணும் அங்கதான்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

டைட்டான கவர்ச்சி உடையில் நாட்டு கட்ட உடம்பை ஸ்கிரீன் போட்டு காட்டும் விஜே பார்வதி.. மொத்தக் கண்ணும் அங்கதான்..!!

Published

on

தமிழ் youtube சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் தான் விஜே பார்வதி. அடல்ட்சம்பந்தமான பல கேள்விகளை மக்களிடம் சென்று கேட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடத்திய அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இறுதிவரை போராடிய பார்வதி ஒரு சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபலங்களை பேட்டி கண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தினந்தோறும் புதுவிதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடைகள் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.