LATEST NEWS3 years ago
திருமணம் செய்யாமலேயே குழந்தையை தத்தெடுத்த நடிகை ஷோபனா…. பலரும் பார்க்காத மகளின் க்யூட் புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் தான் நடிகை ஷோபனா. இவரின் பெயரை சொன்னவுடன் முதலில் ஞாபகம் வருவது அவரின் பரதநாட்டியம் மற்றும் கண்களால் பேசும் கலை தான். முறைப்படி பரதநாட்டிய...