LATEST NEWS4 years ago
இனி பேரன்பு சீரியலில் இவருக்கு பதில் இவர்….! மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகை….!!!
நடிகை ஸ்ரீநிதி மீண்டும் சீரியலில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சோசியல் மீடியாவில் சமீப காலத்தில் சர்ச்சையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீநிதி. அஜித்தின் வலிமை படத்தை பற்றி பேசி சிக்கிக்கொண்ட இவர் ,அதன்...