CINEMA3 months ago
நான் எந்த கட்சியையும் சார்ந்தவள் அல்ல, அம்மா சங்கத்தில் இருந்து நான் வெளியேறியது ஏன்? அதற்கான காரணம் குறித்து ஓபனாக பேசிய மலையாள நடிகை ஸ்வேதா மேனன்!
கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த அம்மா சங்கத் தேர்தலில் முதல் முறையாக பெண்கள் இந்த அமைப்பின் நிர்வாக பொறுப்புக்கு வந்தனர்.நடிகை ஸ்வேதா மேனன் அம்மா சங்கத்தின் தலைவராகவும் பிரபல பின்னணி குரல் கலைஞர் குக்கூ...