CINEMA4 months ago
“விஜய் சொன்னது செம மாஸ்…” தவெக தலைவரின் தேர்தல் அறிவிப்புகளைப் பாராட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா…!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தேர்தல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காகத் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், கன்னியாகுமரியில் நடந்த...