LATEST NEWS9 hours ago
#BREAKING: தமிழ்நாடு முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவும்… சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!
“நடைபாதை நடப்பதற்கே” என்ற அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஷாஜு அலெக்ஸ் என்பவர்...