CRIME2 days ago
“விளையாட்டு வினையானது..!” 7 வயது சிறுவன் மரணத்தில் அதிரடி ட்விஸ்ட்.. நண்பனின் தாய் கைது.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி உண்மை..!!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் முத்துவேல் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், சிறுவனின் மரணத்தை மறைத்ததாக அவனது 10 வயது நண்பனின் தாய் சந்தியா என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்....