CRIME2 days ago
“என்னுடன் வாழ மாட்டியா…?” வீட்டிற்குள் புகுந்து கணவனின் நண்பன் செய்த கொடூர காரியம்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!
ஹைதராபாத்தின் மோதிநகர் பகுதியில், கணவனின் நண்பனே ஒரு திருமணமான பெண்ணைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் என்பவரின் குடும்பத்தினர், வேலைவாய்ப்பு தேடி...