LATEST NEWS3 months ago
அலறிய நண்பர்கள்… பாறை மேல் அமர்ந்து வீடியோ எடுத்தபோதே ஆழக்கடலுக்குள் மறைந்த வாலிபர்… சோகத்தில் முடிந்த ட்ரிப்… பதைபதைக்கும் சம்பவம்…!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சஹாஸ் மசாலி என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரைப் பகுதியில் போலீசாரின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, ஆபத்தான பாறையின் மீது ஏறி நின்று செல்பி எடுக்க...