CRIME1 day ago
அடக்கொடுமையே…! கூடவே இருந்து குழிபறித்த கொடூரம்… காணாமல் போன நண்பனை குடும்பத்தோடு சேர்ந்து தேடிய ‘நல்லவன்’… கடைசியில் வெளியான பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள கதௌலி காவல் எல்லைக்குட்பட்ட பைன்சி கிராமத்தைச் சேர்ந்த அதுல் என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் 29 முதல் மாயமான நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது நண்பர்கள்...